Sunday, June 5, 2011

The Crowd of the Foxes making politics out of tears


Till date, all the political organization have been seeing the Arunthathiyar populations problem as 'apolitical' problem. They have never ever even imagined to see these problems as a political problem of the society. The saddest part of the story is even the Dalit intellectuals are part of these crowds. check the link below, you will never see the argument political rather sympathetic.
Whenever we speak of Arunthathiyars only scavenging community comes into the picture and the leather working and people working as slaves under the feudal lordship never come to the public discourse discussion. It is told that arunthathiyars have a very great history in leather industry, no body in India can stand equal to their leather working skills. it is told by the Tamil nadu state government report. We are not aware of what happened to those reports in the government. 
It is sad when we compare the Khadar industry and other traditional jobs, which is under the custody of the State Government, the traditional leather industry has been wiped out from the Arunthathathiyars, and not a single person questioned that. For, how long do these political and social movement would make politics out of these innocent tears. And not talk about their political emaciation. Even if the leather working a stigma for the community, how is it not the scavenging profession outrightly continues in the existing in the society. Many movements have been asking the scavenging community to leave the jobs, but the scavengers in karnataka smeared Shit and protested, which only says that these communities are seen lesser than the Shit. 
3% reservation was provided by the DMK government, Arunthathiyar movements did protest the government. however, the ruthless AIADMK did not give a single cabinet post for arunthathiyars and we could not see any protest over the issue still. the so-called well wisher for the movement, especially the CPI(M), also keeps numb. Everyone will dance over the issues of Arunthathiyars unless and untill the Arunthathiyars themselves protest these issues. 

கண்ணீரில் பிழைப்பு தேடும் குள்ளநரி கூடங்கள் 
இதனால் வரையுளும் ஆதி மு க வும் மற்றும் பல அரசியல் கட்சிகளும் அருந்ததரியர் பிரச்சனையை, ஒரு அரசியல் பிரச்னையாக பார்த்ததே இல்லை என்பது மருகபடாத உண்மை. இவர்கள் அருந்தததியர் மலத்தை அல்லும் பொழுது பாவம், அச்சோ என்று ஈச்சு கொட்டினார்கள். அதில் அறிவு ஜீவிகளும் உள்ளார்கள். என்பது எனக்கு மிகவும் வேதனை தான் அழிகிறது. 

இந்த ஜீவிகளில் தலித் மக்களும் அடக்கம் என்பது, மிகவும் சொகதைதான் அழிகிறது. தலித் ஜீவிகள் ஒரு நிலையில் சாதியவதிகளாக தான் இருகிறார்கள் என்பதின் விளைவே இந்த சமுகம் இப்படி இருக்க காரணம்.
மலம் அல்லுவோர்களை, மலம் அல்ல வேண்டாம் என்று சொன்னால் சாத்தியம் எப்படி போகும் என்பது எனக்கு புரியவில்லை. கர்நாடகாவில் மலம் அல்லுவோர்கள் மலத்தை தன்மீது ஊற்றி போராடினார்கள். இது எதை குறிகிறது, என்றால், மலத்தை விடவும் இந்த மக்களை கேவலம்மாகதான் இந்த சமுகம் பார்க்கிறது. மற்றும் அருந்ததியர்களை பற்றி பேசும் பொழுது ஏன் மலம் அல்லுவோர்கள் தன எவருக்கும் நினவு வருகிறதே தவிர, தோல் தொழில் செய்யும், பண்ணை குளிகலாக வேலை செய்யும் அருந்ததியர்கள் நினைவுக்கு வருவது இல்லை. 
ஆகவே, இந்த சமுகத்துக்கு சாத்தியம் என்பது முதலீளும் கடசியுளும் வருவது மலமே, என்பது குரிபிடதகது. அண்ணல் அம்பேத்கர் சாதியத்தை பற்றி பேசும் பொழுது, காந்திக்கு மலம் அல்லும் தொழிலை தான் முன் நிறுத்துவார். ஆதே தான் நடக்கிறது இம்போளுதிம். ஒரு சமயத்தில் அருந்ததியர்கள், தோல் தொழில் செவதில் மிகவும் திறமை சாலிகள், இவர்கள் செய்யும் தொழிலுக் இந்தியாவிலேய ஈடேனை இல்லை. தோல் தொழில் செய்யும் அருந்ததியர்கள் ஒரு காலத்தில், பொருளாதரத்தில் சிறப்புடன் வாளிந்தார்கள். என்ற பல குறிப்புகளை, தமிழக அரசாங்கம் தயாரித்த ரிப்போர்ட் குறிக்கிறது. அந்த ரிபோர்ட் என்ன ஆனது என்பது எவருக்கும் தெரியாது, ஏன் நமது அருந்ததியர் இயக்கங்களுக்கும் திரியாது. 
தொழிற்சாலைகள் வந்தபொழுது, கைத்தொழில் செய்யும் அருந்ததியர்கள் நிரகரிகபடார்கள். அதன் காரணமாக  இப்பொழுதும் இவர்கள் உணவுக்கு கூட பணம் இல்லாமல், கொதோடிமய்களாக, தோல் தொழிற்சாலைகளில் பணிபுரிகிறார்கள். மேல் சாதி வர்கத்தில் உள்ள கைத்தொழிலை அரசாங்கம் தனி ஆணையம் பிறப்பித்தது, அதை ஒட்டி, கதர், மற்றும் பல வற்றை முன்னிறுத்தி அந்த மேல் சதி தொழிலை பாதுகாத்தார்கள். இந்த தோல் தொழில் செய்த அருந்ததியர்களை காப்பாற்ற எந்த நாதியும், ஜீவிகளும் இல்லை. 
மலம் அழும் தொழில் செய்யும் வோர் ஒரு குறிபிட்ட ஆண்டுக்கு பிறகு அவர்களுக்கு ப்ரோமொசியன்  குடுக்கவேண்டும். மற்றும், துபரவு ஆணையம் என்ற ஒன்றை பெயருக்கு இருக்ககூடாது. அந்த ஆணையம் மலம் அழும் குழந்தைகளுக்கு படிப்புக்காக எதுவும் செய்யவில்லை. 

மலத்தை வைத்து எந்தனை காலமாகதான் போராட்டம் நடத்துவார்கள் என்பது போருதிருந்துதான் பார்கவீண்டும். ஆனால் இந்த சமுகம் இன்னமும் ஆ தி மு க போன்ற கட்சி களில்தான் இன்னமும் இருக்கிறது. 3  சதவிதம் குடுத்த தி மு க அரசை கண்டித்த அருந்ததியர் இயக்கங்கள், அருந்ததியர்களுக்கு என்று ஒரு மினிஸ்டர் பதவி குடுக்காத ஆ தி மு க அரசாங்கத்தை எதிர்த்து இன்னமும் கூறல் கூடுகவிலை என்பது புரியாத  புதிராகத்தான் இருக்கிறது. ஏன் அருந்ததியர்களுகாக போராடும் இயக்கங்கள் குறிப்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி இந்த பிரச்சனையை கையில் எடுக்காதது, அவர்கள் சாத்தியம் பேசி பிழைப்பு தேடும் கூடங்கள். இவர்கள் அனைவரும் இந்த சமுகத்துக்கு வேலை செய்யும் குள்ளநரி கூடங்களே. 

No comments:


View My Stats