இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இடது சாரிகள் தலித் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று நாம் அவர்களின் அரசியல் வரலாற்றை பார்போமேயானால், அந்த வரலாறு தலித் மக்களுக்கு சோகத்தை தான் தருகிறது. ஒரு சிறிய எடுத்துகாட்டு, நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் எதனை அருந்ததியர்களுக்கு இடம் குடுத்தார்கள். ஒன்று கூட இல்லை, அது மாத்திரம் அலாமல் அருந்ததியர்கள் போட்டியிட, பெரியகுளம் என்ற இடத்தில் அவர்கள் அருந்ததியர்கள் அல்லாதவர்களை நிறுத்தினார்கள், மற்றும் நின்ற அருந்ததியரை அவர்கள் வாபஸ் வாகவும் முயற்ச்சி எடுத்தார்கள் என்பது குரிபிடதகது. இது எதை குறிக்கிறது என்று பார்ப்போமேயானால் இடது சாரிகளின் அரசியல் நிலைய பாட்டை குறிகிறது.
தீண்டாமை என்ற அமைப்பை நடத்தும் சி பி எம், தலைவராக எவரை வைத்தார்கள், தலித் மக்களைய? இல்லை, ஏன் தலித் சமுதாயத்தில் தலைவராக எவரும் இல்லையா? இவை அனைத்தும் தலித்களுக்கு இடது சாரிகள் பதில் சொல்லும் காலம் வரும். தலித் மக்களை பகடைக்காயாக உபயோகிக்கும் இடது சாரிகள் நிறுத்தவேண்டும்.
மலம் அல்லுவோர்களின் பிரச்சனையை எடுத்தார்கள எந்த இடது சாரிகள். தலைவராக தலித்தை ஏற்றுகொலதவர்கள், தலித் பிரச்சனையை பேச என்ன உரிமை இருக்கிறது.
தமிழ் நாட்டில் இடது சாரிகள் புதியதாக நிறுவப்பட்ட அமைப்பு, இயக்கம் அல்ல, நீண்ட வர்டுன்களாக உள்ள அமைப்பு, 2000 இகு பிறகு தான் தலித் பிரச்சனையை கையில் எடுகிறார்கள், ஏன்? தலித் அரசியல் 1980 வீரிட்டு எழுந்தாலும், 90 களிலும் இந்த நுற்றாண்டில் அருந்ததியர்களும் எழுச்சி அடைகிறார்கள் என்பது குரிபிடதகது. ஆகையால் இடது சாரிகள் தலித்தை அரசியல் பண்ணாமல் ஆட்சியை கைப்பற்ற முடியாது.
இடது சாரிகளை நான் நிராகரிக்க வில்லை,