Tuesday, June 7, 2011

scavenging and rehabilitation


தோழர்களே, அருந்ததியர் இயக்கங்கள் சில பொழுது துப்புரவு மற்றும் தோல் தொழில் செய்வோர்களுக்கு மறுவாழ்வு என்று கூறுவார்கள். முதலில் மறுவாழ்வு  என்றால் என்ன. இவர்கள் மர்ருவாழு என்று சொல்லும் பொழுது, இந்த சாதி தொழிலில் உள்ள இழிவை போக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தொழிலை ஒளிபதால் சாதி ஒழியாது என்பது அனைவரும் அறிந்ததே. மற்றும் எத்தனை அருந்ததியர் இயக்கங்களுக்கு தொல்தொளில் மற்றும் துபரவு பணிபுரியும் நமது சகோதரரின் பிரச்சனைகள் தெரியும். இந்தகட்டத்தில்  வீடியோ வை அனைவரும் பார்க்க வேண்டும்.
இப்படி இருக்க, நான் அண்ணன் அதியமான் சொல்லும் கருத்தை நம்ப்புபவன், அதாவது, அருந்ததியரின் விடுதலையே அனைவரின் விடுதலை என்று குருவார். ஆனான் நமது இயக்கங்கள் ஒரு மாற்று அரசியலை பார்க்க வில்லை.  பறை அடிக்கும் பறையர்கள் தங்களது பறையை ஆயுதமாக கொண்டார்கள். நம்மால் அதை  செய்ய இயலாது. தொடபதை ஏந்திக்கொண்டு போராட முடியாது என்பது பரவலாக உள்ள கருது. நமது சமுகம் இந்த தொழிலை செய்யும் பொழுது, அந்த தொழிலை ஏற்று கொண்டு செய்யவில்லை என்பதும் அனையவரும் அறிந்ததே. மற்றும் தொழிலே விட்டுட்டு வெளியில் வந்தால் இன்னமும் மோசமாக தான் வாழு நாடாகும் என்பதை தோல் தொழில் செயும் நமது சொந்தங்களை க்கிடால் தெரியும். அதாவது, அரசாங்க வேலையும் போய் ஒரு ப்ரோச்சனமே இல்லை. சாதி ஒழியாது. ஆகவே சாதி ஒலிப்பே இந்த மக்களின் விடுதலை. ஆகா ஒன்று இப்பொழுது புரிந்துகொலவேண்டு என்னவென்றால் சாதி ஒளிபேய் தான் முன்னிருதவேண்டும். அதை விடுத்தது மறு வாழ்வு என்று இந்த மக்களை  கேவலபடுதாதிர்கள். 'மறு வாழ்வு என்பது அருந்ததியர்களை ஒடுக்கி ஆளும் சமுகத்துக்கு தான் வேண்டுமே தவிர இந்த மகளுக்கு வேண்டியது இல்லை. 
மற்றும் அருந்ததியர் இயக்கங்கள் இட ஒதிக்கீடு வாங்கி விட்டார்கள் பிறகு என்ன, இந்த தோல், துப்புரவு, பண்ணை கூலிகளாக இருக்கும் நமது சகோதரருக்கு என்ன தீர்வு? 

நமது இயக்கங்கள் தனித்து நிற்க வேண்டும், மாற்று அரசியல் அப்பொழுதுதான் வரும். 

என்பது எனது தால்மேய் உடன் கருத்து.

View My Stats