செப்டம்பர் பதினொன்று நினைவுநாள், வருஷத்தில் இந்த ஒரு நாள் மட்டும்
தென்மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தலித் அமைப்புகள் பரவலாக இந்த நினைவு இடத்திற்கு(தீயாகி இம்மானுவேல் சேகரன்) வந்து செல்வார்கள். ஒவொரு ஆண்டும் இந்த இடத்துக்கு வருவோர்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
கடந்த பத்துஆண்டுகள் ஜான் பாண்டியன் அண்ணன் சிறையில் இருந்ததால் வரவில்லை. மற்ற தலைவர்கள் வழக்கம்போல் வருவார்கள். அதை போல பல ஆண்டுகளாக அண்ணன் கிருஷ்ணசாமி சட்டமன்ற உறுப்பினர் ஆகவில்லை. இந்த முறை இவர் இருவரும் வருவதால், ஊடகங்கள் இந்த ஆண்டு மிக அதிகமாக கூட்டம் சேர்வார்கள் என்று பதிவு செய்திருந்தார்கள். ஆகையால், இந்த ஆண்டு மிக எதிர்பார்ப்புடன்தான் கூடியது இந்த நினைவுநாள்.
இன்று கலவரம் வேடிததிற்கு காரணம், அண்ணன் ஜான் பாண்டியன் நை தூதுகொடியில் இன்று காலையில் காவல் அதிகாரிகள் கைதுசெயததால் தான். அரசாங்கமோ அவரை கைது செய்யவில்லை என்று பொய் சொலுகிறது, ஆனால் அவை உண்மை அல்ல.
அண்ணன் ஜான் பாண்டியனை கைது செய்ய காரணம், முதல் நாள் இதே ராமநாதபுர மாவட்டம், நந்தனமால் என்ற ஊரில் ஒரு தலித் சிறுவன் நாடகத்தை பார்த்து கொண்டு திரும்பிய பொழுது அவனை தேவர் சமுகத்தை சேர்ந்தவர்கள் அடித்தே கொன்றனர். ஆகையால், அண்ணன் ஜான் பாண்டியன் அவர்கள் இமானுவேல் சேகருக்கு அஞ்சலி செலுத்திய பின்பு அந்த சிறுவன் வீட்டுக்கு செல்வார்கள் என்று உளவு துறைக்கு தகவல் கிடைகிறது. ஆகவே, ஜான் பாண்டியன் அவர்கள் அந்த சிறுவன் விட்டுக்கு சென்றால் செல்லும் வழியில், தேவர்கள் உள்ள கிராமங்களில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்( இல்லையேல் மட்டும் இந்த தேவர்கள் தீயாகி இம்மானுவேல் சேகரின் நினைவு நாளை ஏற்று கொண்டார்கள, இல்லையேல் மூடிகிட்டு இருந்தார்களா இல்லை, எதோ ஒரு பிரச்னை செய்வது வழக்கம், காரணம், சாதி வெறி பிடித்த நாய்கள்), தலித்துகளும் அதை எதிர்பார்கள் என்பதால், காவல் துறையினர் ஜான் பாண்டியன் அண்ணனை தூத்துக்குடியில் கைது செய்கிறார்கள். இந்த தகவல் அஞ்சலி செலுத்த ஜான் பாண்டியன் வருவார்கள் என்று காத்து கொண்டு இருந்த மக்களுக்கு அதிர்ச்சி, இருபினும் அவர்கள் காவல் அதிகாரிகளிடம் ஜான் பாண்டியன் அண்ணனை அஞ்சலி செளுதவாவது அனுமதிக்குமாறு கேட்டனர், காவல் அதிகாரி மறுத்தார். ஆதலால் அஞ்சலி செலுத்த காதுகொண்டுயருந்த மக்கள் போருடுகிரார்கள், (போராடியவர்கள் கற்களை விசியதால் காவல் துறை துப்பாக்கி சுடு நடத்தியதாக போய் பிரச்சாரம் செய்கிறார்கள், ஆனால் அக்டோபர் 30 இல் முத்துராமலிங்க தேவருக்கு நினைவு நாள் நடக்கும் பொழுது மிக அதிகமாக கூடம் சேரும், அந்த நிகழ்ச்சியில் இதை போன்று துப்பாக்கி சுடோ அல்லது படுகொலைகளோ இதுவரையுளும் நடந்ததுகிடையாது. சாதி இந்துகளுக்கு ஒரு கோபம் என்வென்றால் ஒரே மாவட்டத்தில் தேவருக்கும், தலித்துக்கும் நடக்கும் நினைவு அஞ்சலி சரிசமமாக நடக்கிறது என்று. அதாவது தலித்துகளும் மிக அதிக கூத்தை சேர்கிறார்கள், அல்லாமல், நிறைய தலைவர்களும் வர்கிறார்கள் என்பது சாதி ஹிந்துக்களுக்கும அங்கு உள்ள தேவர்களுக்கும் போருகமுடிவதில்லை.
தெய்வதிருமகனார் என்று தேவர்கள் முத்துராமலிங்க தேவரை அளிப்பது வழக்கமாக கொண்டுயள்ளனர், அதை போலவே, தலித்துகளும் இம்மநுஎல் சேகரை அளிப்பது வழக்கம். சில மாதங்களுக்கு முன்பு தேவதுருமகனார் என்று ஒரு தமிழ் படம் வெளியானது, அதற்கு தேவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள், தேவர்கள் பலர் திரைப்பட துறையில் இருப்பதால் அவர்கள் பெயரை மாற்றி தெய்வத்திரு மகள் என்று பெயர் வைத்தார்கள்.
ஆகையால், இபொழுது தலித்துகள் இம்மானுவேல் சேகரை வழக்கம் போல் தேவதிருமகனார் என்று ப்ளெக்ஸ்சியும் பந்நேரையும் தயாரித்தார்கள், இதை கடுமையாக தேவர்களில் ஒரு பிரிவினர்(மறவர்) அவர்கள் எதிர்த்தார்கள், காவல் நிலையத்தில் புகார் செய்தனர். கவல்துரைனர் பேனர் எழுதுவூரையும், ப்ளேசி அடிபோரையும் மிரடுகிறது, ஆகையால், அதிகமானோர் திருமகனார் என்ற வார்த்தையை அடிபதிலை, ஆனால், அண்ணன் ஜான் பாண்டியன் அவர்களுடைய இயக்கம் பரவலாக தெய்வதிருமகனார் என்பதை எழுதினார்கள். இபப்டி எழுதியதால் காவல் துறைக்கு இவர்கள் மீது வெறி, நாம் சொல்வதை இவர்கள் கேட்பதில்லை என்பது, அதைப்போல தேவர் சமுகத்தில் உள்ள அமைச்சர்களுக்கு கூடுதலான வெறி தலித்துகளின் மீது, இந்த தேவர் சமுகத்தில் உள்ளோர் திவதிருமகனார் என்ற வார்த்தை தேவர்கள் மட்டும் பயன் படுத்தவேண்டும், தலித்துகள் பயன் படித்தினால் அந்த வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போகும் என்று கோவம்.
இந்த கோபமும் இன்று நடந்த போராட்டமும் சேர்ந்து தலித்துகளின் மீது கொலைவேரிதாகுதல் நடத்தினார்கள். என்ன்றால் இன்று காவல் துறையினர் வெறும் தடி அடி நடத்தி இந்த கூட்டத்தை கலைத்து இருக்கலாம், மற்றும் காவலாளிகள் தண்ணீர் வண்டியையும் மற்றும் கண்ணீர் புகை குண்டையும் வைதிருந்தும கூட அதை அதிகமாக பயன்படுத்தவில்லை என்பது நிதர்தமான உண்மை. ஆனால் காவல் துறையினர் துப்பாக்கி சுடு நடத்தினார்கள், நடத்தியது அல்லாமல் காவல் துறையினர் குறுவது கூடிய கூடம் வாகனங்கள் மீது தீ வைத்தால் தான் துப்பாக்கி சுடு நடத்தியதாக குறுவது அப்பட்டமான பொய். இந்த காவல் துறையினர் வழக்கமாக கூறுவது, கூடிய கூட்டம் கல்லை எறிந்தார்கள் என்றும், இல்லையேல் பெண்களை கேலி செய்தார்கள், இல்லையேல் தண்ணி போடு கல்ட செய்கிறார்கள் என்று கூறி இமானுவேல் சேகரின் நினைவு நாளுக்கு வருவோர்களை தொந்தரவு செய்வது காவல் துறையினர் வழக்கம். ஆகவே, ஒவ்வொரு இம்மானுவேல் சேகரின் நினைவு அஞ்சலின் பொழுது காவல் துறையினர் இப்படி குறுவது வழக்கம். ஆகவே இன்று நடந்த துப்பாக்கி சுடு என்பது இதற்கு முன்பு இருந்த கோபதி வெளி கட்டுவதே என்பதை நாம் புரிந்துகொலவேண்டும்.
இந்த தியாகி இம்மானுவேல் சேகரின் நினைவு விழாவானத்து பாத்து லைட்சம் பேர் குடும் விழாவாக உள்ளது, இப்படி கூடும் கூட்டத்தை ஒடுக்கவேண்டும் என்பது அரசாங்கத்துக்கும் எண்ணம் உள்ளது, குறிப்பாக ஜெயலலிதா அரசாங்கம் இதில் அதிக கவனம் செலுத்தும். என்ன்றால் தமிழ் நாட்டில் பரவலாக நம்பகொடியதும், உண்மையும் கூட, அதாவது ஜெயலலிதாவின் அரசாங்கம் ஆனது தேவர்களின் அரசாங்கம் என்பது நிதர்தமான உண்மையும் கூட.
பதிவி ஏற்று ஒரு ஆண்டு கூட ஆகாத நிலையில், சாதி வன்முறையை கட்டவிழ்த்து விட ஜெயலலிதாவின் அரசாங்கம் மீது பேரும அதிருப்தி தலித்துகளுக்கு.
இன்று நடந்த பரமக்குடி மறியல், மற்ற இடங்களுக்கும் பரவியது இதுவே முதலாவது.
பாரதிக் ஊரில் மறியல், மதுரையில் மறியல், இளையான்குடியில் மறியல், முதலோதர் பக்கம் பதைற்றம், மற்றும் அதிகமான இடத்தில பதற்றமான நிலையுள்ளது,
இந்தமாதி சம்பவங்கள் ராமநாதுபுற மாவட்டத்தில் நடக்கும் பொழுது, தொடர்வண்டிகளை இது வரிலும் நிறுத்தியதே கிடையாது, ஆனால் அரசாங்கம் தொடர்வண்டிகளை நிறுத்தி.
உள்ளார்கள்,
ஆகவே நாம் அனைவரும் ஒன்று பட்டு இந்த சாதி வன்முறையை கண்டிக்கவேண்டும், போராடவேண்டும்.
ஒன்று சேருவோம், இந்த சதி தேவர்களை வேரருப்போம்.
இறந்தவர்களுக்கு, நாய்க்கு பீயை காட்டுவது போல, ஒரு லட்சியத்தை நிவாரணமாக குடுக்கிறார் ஜெயலலிதா. இதற்கு மேல் கேவலம் செய முடியாது, இறந்தவர்கள் அனைவரும் இளைன்கர்கள்.
மற்றும் ஜெயலலிதா கூறியதாவது இந்த விஷத்தை அரசியல் படித்தினால் அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்கிறார்கள்.
நாங்கள் கேட்பது, யார் அரசியல் பண்ணுவது, அண்ணன் ஜான் பாண்டியன் கைது எதற்காக பண்ணினீர்கள்?
அவர் அந்த சிறுவனை அடித்து கொன்ற இடத்துக்கு போகவேண்டாம் என்று சொன்னால், அவரை அந்த வழியில் விடாமல் வேறு வழியில் விடுயருகவேண்டும். இல்லையேல், கஊடுதலாக பாதுகாப்பு கொடுதிருகவேண்டும்.
ஜான் பாண்டியனை கைது செய்தால் என்ன நடக்கும் என்பது அரசாங்கத்துக்கு தெரிந்தே இதனையும் செய்து இருகிராது, ஆதாவது எப்படியாவது, தீயாகி இம்மானுவேல்லின் நினைவு நாளை முடக்கவேண்டும் என்ற கேவலமான சாதி பிடித்த அரசாங்கத்தின் அரசியலே.
இதே போலதான் நெற்கட்டான் சேவல்லில் நடந்த maamannar ஒன்டீவீரன் நினைவு நாளை, முடக்க பார்த்தார்கள் தேவர்கள். பொருத்தது போதும், பொங்கி எழு, இந்த சாதி வெறியர்களை முடக்க......

4 comments:
pls kindly change the Name in Tamil
like as Mamannar Ondiveeran
(Not Mamaanaar)
sure, i ll correct.
The promlems we face today in India in the name of cast becase we forgot the teaching of Dr.Ambedkar and Lord BUDDHA.Why we are accepting the cast to get the benefits from the governments.Why not it could be economically.Why can not remove all cast names from the Indian constutions.The the cast came for your won cultureal and community purpose.Why we have to divide the people in the name of cast.Why we are not against taliking about acat and religion in Indian politics. This is the time to thing big and diffenetlly to come out from the sufferings.Every one of us to go for BUDDHA's studies.
It is my humble requst to every one of friends. please vist www.vridhamma.org
Post a Comment