Thursday, June 2, 2011

politics of the 'left' Tamil Nadu

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இடது சாரிகள் தலித் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று நாம் அவர்களின் அரசியல் வரலாற்றை பார்போமேயானால், அந்த வரலாறு தலித் மக்களுக்கு சோகத்தை தான் தருகிறது. ஒரு சிறிய எடுத்துகாட்டு, நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் எதனை அருந்ததியர்களுக்கு இடம் குடுத்தார்கள். ஒன்று கூட இல்லை, அது மாத்திரம் அலாமல் அருந்ததியர்கள் போட்டியிட, பெரியகுளம் என்ற இடத்தில் அவர்கள் அருந்ததியர்கள் அல்லாதவர்களை நிறுத்தினார்கள், மற்றும் நின்ற அருந்ததியரை அவர்கள் வாபஸ் வாகவும் முயற்ச்சி எடுத்தார்கள் என்பது குரிபிடதகது. இது  எதை குறிக்கிறது என்று பார்ப்போமேயானால் இடது சாரிகளின் அரசியல் நிலைய பாட்டை குறிகிறது. 
தீண்டாமை என்ற அமைப்பை நடத்தும் சி பி எம், தலைவராக எவரை வைத்தார்கள், தலித் மக்களைய? இல்லை, ஏன் தலித் சமுதாயத்தில் தலைவராக எவரும் இல்லையா? இவை அனைத்தும் தலித்களுக்கு   இடது சாரிகள் பதில் சொல்லும் காலம் வரும். தலித் மக்களை பகடைக்காயாக உபயோகிக்கும் இடது சாரிகள் நிறுத்தவேண்டும். 
மலம் அல்லுவோர்களின் பிரச்சனையை எடுத்தார்கள எந்த இடது சாரிகள். தலைவராக தலித்தை ஏற்றுகொலதவர்கள், தலித் பிரச்சனையை பேச என்ன உரிமை இருக்கிறது. 

தமிழ் நாட்டில் இடது சாரிகள் புதியதாக நிறுவப்பட்ட அமைப்பு, இயக்கம் அல்ல, நீண்ட வர்டுன்களாக உள்ள அமைப்பு, 2000 இகு பிறகு தான் தலித்  பிரச்சனையை கையில் எடுகிறார்கள், ஏன்? தலித் அரசியல் 1980  வீரிட்டு எழுந்தாலும், 90 களிலும் இந்த நுற்றாண்டில் அருந்ததியர்களும் எழுச்சி அடைகிறார்கள் என்பது குரிபிடதகது. ஆகையால் இடது சாரிகள் தலித்தை அரசியல் பண்ணாமல் ஆட்சியை கைப்பற்ற முடியாது. 
இடது சாரிகளை நான் நிராகரிக்க வில்லை, 


  


3 comments:

Ganesh said...

சி.பி.எம் கட்சி நின்றதே 12 இடங்களில்தான். அதில்கூட, பொது தொகுதியில் தலித் வேட்பாளரை நிறுத்தி வைத்தது. அருந்ததியர் வேட்பாளரை விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது உண்மைதான். பாளையங்கோட்டை தொகுதியைப் பற்றி ஏன் நீங்கள் எழுதவில்லை? அருந்ததிய சமூகத்தின் கோரிக்கையை வலியுருத்திப்பேசக்கூடிய சி.பி.எம். வேட்பாளர் வெறும் 605 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி. ஆதி தமிழர் பேரவை வாங்கிய வாக்குகள் 1,௦௦௦. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்களைப் பற்றி தெரியாமல் எழுத வேண்டாம். பொது செயலாளர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். துணை தலைவர்களில் இருவர் தற்போது சட்டமன்றத்திற்குள் சென்றுள்ளார்கள். மேலும், அனைத்துப் பகுதி மக்களையும் இணைத்து தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தை நடத்துவதே சி.பி.எம்மின் முடிவாகும்.

ravichandran said...

Brother, who is the leader of the untouchability eradication front. Isnt it a non-dalit. I am very happy to know that the general secretary is a dalit. Could you tell me which community he belongs to, pariyar, arunthathiyar(scavenging community) or pallar. You have kept some dalits in general constituency, which dalit (pariyar and pallar). I will not subscribe to your entire argument of 'dalit'. Why arunthathiyars were not given any position in the leadership, or even an M.L.A seat. certainly you have took some 5-6 arunthathiyar leaders and gave them the deputy leader of the organization. most of them are Arunthathiyars. And also the major issue you have gained support within the dalit community is with inner reservation, and association with arunthathiyar communities. But you and the untouchability eradication front treated these arunthathiyar leaders as shit. could you justify your position. and also justify why you did not put an arunthathiyar as an M.L.A candidate. In this point i want to clarify that in palayamkottai aathi thamilar peravai gained 1000 votes against your candidate. And still i am proud of that, because they have defeated the c.p.m. who is a cheat and making an image out of nothing. at last i want to ask, what ideology these cpm follows, ambedkar or gandhi. if you are preaching Gandhian ideology, could you reject with facts.

Ganesh said...

TNUEF does not stand alone for Arunthathiyars. It fights for all Dalits, but gives specific importance to Arunthathiyars. You are proud that the 1,000 votes polled by the Athi Thamizhar peravai. This is a plot to divide TNUEF and Athi Thamizhar Peravai. I do not think that the ATP subscribes to this view. And you also said that the CPI(M) candidate is a cheat. This is an utter lie. This shows how anti-CPI(M), you are. This charge, even Maidheen Khan could not say. Anyway, that is your style of functioning. Atleast, be sincere to the development of Arunthathiyars. That itself is a service. Bye.


View My Stats